இறந்த தந்தையின் வேலையை கருணை அடிப்படையில் மகளுக்கு வழங்க முடியாது- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
தந்தை இறந்து விட்டதால் அவரது வேலையை கருணை அடிப்படையில் கணவருடன் வாழும் மகளுக்கு வழங்க முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.
6 Oct 2023 12:15 AM ISTஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்து கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும்- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Sept 2023 2:20 AM ISTசட்டவிரோதமாக பேனர் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூரு அழகாக இருப்பது அரசுக்கு பிடிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியதுடன், சட்டவிரோதமாக பேனர்கள் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும்படியும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Aug 2023 2:42 AM ISTபெங்களூருவில் விபத்தில் படுகாயம் அடைந்த முதியவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.15½ லட்சமாக உயர்வு; கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் விபத்தில் படுகாயம் அடைந்த முதியவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.15½ லட்சமாக உயர்த்தி கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2022 10:18 PM ISTபெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2022 10:22 PM ISTபோலீஸ் தேர்வு முறைகேடு வழக்கு: சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் தேர்வு முறைகேடு வழக்கில் சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 July 2022 8:45 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு தலைமை என்ஜினீயராக நியமிக்க கோரிய முதியவரின் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு தலைமை என்ஜினீயராக நியமிக்க கோரிய முதியவரின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 July 2022 8:29 PM ISTஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்களை ஏலம் விட தடை கோரிய பொதுநல மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்களை ஏலம் விட தடை கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 July 2022 8:58 PM ISTகுற்றப்பத்திரிகையில் விசாரணை அதிகாரி திருத்தம் செய்யலாம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
எந்த குற்ற வழக்கிலும் தீர்ப்புக்கு முன்பாக குற்றப்பத்திரிகையில் விசாரணை அதிகாரி திருத்தம் செய்யலாம் என கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
12 Jun 2022 8:28 PM ISTதெருநாய்களை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்-கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
தெருநாய்களை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2022 3:27 AM IST